கட்டுப்படுத்தும் முறை: 
              
                - ஊடுபயிராக      அகத்திய பயிரிடவும் இதன் நிழலானது மிளகாய்பேன் உயிர்தொகையை முறைப்படுத்துகிறது
 
                - சோளம்      பயிரிட்ட நிலத்தில் மிளகாய் உடனடியாக சாகுபடி செய்யக்கூடாது
 
                - மிளகாயில்      வெங்காயத்தை ஊடுபயிராக சாகுபடி செய்யக்கூடாது
 
                - நாற்றுகளின்      மேற்பரப்பில் நீரைத் தெளித்தால் பேன்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்துகிறது.
 
                - நாற்றுகளில் மீது தண்ணீரை தெளிப்பதன் மூலம் இலைப்பேனின் பெருக்கமானது      கட்டுப்படுத்தப்படுகிறது 
 
                - ஒரு கிலோ விதைக்கு இமிடாகுளோபிரிட் 70% WS @12கி என்ற அளவில்      விதை நேர்த்தி செய்ய வேண்டும் 
 
                - கார்போஃபியூரான்3% G @ 33 கி.கி/எக்டர் (அ) போரேட் 10% G @10 கி.கி/எக்டர் என்று அளவில்      தெளிக்கவும் 
 
                - பின்வரும் ஏதேனும் ஒரு பூச்சிக்கொல்லியைத் தெளிக்கவும் 
 
              | 
             
               
              
                
                | பூச்சிகொல்லி | 
                அளவு | 
               
              
                | இமிடாக்லோர்பிட் | 
                3.0 மி / 10 லி | 
               
              
                | டைமெத்தொயேட் 30 % EC | 
                1.0  கி / லி | 
               
              
                | எமாமெக்டின் பென்ஜொவேட் 5 % SG | 
                4  கி / லி | 
               
              
                | எத்தியான் 50 % EC | 
                2.0  மி / லி | 
               
              
                | ஃபைரோனில் 5 % SC | 
                1.5 மி / லி | 
               
              
                | ஆக்சிடெமட்டான் / மீத்தையில் 25 % EC | 
                1.0 மி / லி | 
               
              
                | போசலோன் 35 % EC | 
                2.0 மி / லி | 
               
              
                | ஸ்பினோசேடு 45 % SC | 
                3.2 மி / 10 லி | 
               
              
                | தையோக்லோர்ப்ரிட் 21.7 % SC | 
                6.0 மி / 10 லி | 
               
            |