உலர் வேர்அழுகல் நோய்: ரைஸோக்டானியா படாடிகோலா/மாக்ரோபோமியா பேசோலினா   
              
                
                  தாக்குதலின் அறிகுறிகள் 
                    
                      - நோயானது பூக்கும் தருவாயிலிருந்து காய்க்கும் பருவத்தில் இது சிதறி உலர்ந்தும் பயிர்கள் காணப்படும்.
 
                      - இலைகள் மற்றும் தண்டுப்பகுதி வைக்கோல் நிறத்தில் தோற்றமலிக்கும்.
 
                      - பாதிக்கப்பட்ட பயில் தளர்ந்து மற்றும் நிலத்தின் முழுவதும் பரவியது.
 
                      - பாதிக்கப்பட்ட பயிரின் வேர்கள் அடர்ந்தும்  காய்ந்து காணப்படும். 
 
                     
                    கட்டுப்படுத்தும் முறை 
                    
                      - கோடை காலத்தில் ஆழமான உழுதல் வேண்டும்.
 
                      - வேர்அழுகல் நோய் எதிர்ப்பு ரகங்களை வளர்க்கவேண்டும்.
 
                      - வறட்சி தவிர்க்கப்பட வேண்டும்.
 
                      - விதைப்பானது சரியான காலத்தில் இருக்கவேண்டும்.
 
                      - முளைப்பு மற்றும் இளம் நாற்றுகளை உயர் வெப்பநிலையிலிருந்து பாதுக்க வேண்டும்.
 
                      - T. விரிடி 4 கிராம் / கிலோ  விதை அல்லது  P. ஃபுளுரசன்ஸ்@ 10 கிராம் / கிலோ விதை அல்லது  கார்பன்டாசிம் அல்லது தீரம் 2g / கிலோ கொண்டு விதைநேர்த்தி செய்ய வேண்டும்.
 
                      - கார்பன்டாசிம் 1 கிராம் / லிட்டர் அல்லது P. ஃபுளுரசன்ஸ்/T. விரிடி 4 கிராம் / கிலோ 50  2.5 கிலோ / எக்டர்க்கு தொழுஉரத்துடன் தெளிக்க வேண்டும்.
 
                    | 
                    
                     | 
                 
              |