| பயிர் பாதுகாப்பு :: காலிஃபிளவர் பயிரைத் தாக்கும் நோய்கள்  | 
             
           
         
       
        
          
            வேர்முடிச்சு நோய்: ரைசாக்டினியா சொலானி 
               
            
            
              அறிகுறிகள்: 
              
                - நாற்றுப்படுக்கைகளில்  செடிகள் கூட்டமாக ஒருங்கிணைந்து காணப்படும்.
 
                - இதனால்  நாற்றுகள் நடவு செய்ய இயலாத நிரை ஏற்படகிறது. பாதிக்கப்பட்ட செடிகள் சரியாக வளருவதில்லை  (அ) மடிந்துவிடும்.
 
               
             
            கட்டுப்பாடு: 
            
              
                - மண்ணை  கிருமி நீக்கம் செய்ய வேண்டும்.
 
                - விதைப்  படுக்கையை காப்பர் ஆக்ஸி குளோரைடு 0.25% என்ற அளவில் மண்ணில் நனையுமாறு செய்ய வேண்டும்.
 
 
             
             | 
             
               | 
           
       
  |