சாம்பல் நோய்: லெவிலுலா டாரிகா 
            அறிகுறிகள் 
          
            - இலையின்  அடிப்புறத்தில் வெள்ளை நிறப்பூசணம் காணப்படும்.
 
            - நோயின்  தாக்கம் தீவிரமாக இருந்தால் இலையின் மேல் பகுதிகளிலும் வெள்ளைப் பூசணம் காணப்படும்.
 
           
          கட்டுப்பாடு 
          
            - பருவநிலை  உலர்ந்து இருக்கும் போது இரண்டு முறை கரையும் கந்தகம் 3 கிராம் / லிட்டர் என்ற அளவில்  15 நாள் இடைவெளியில், விதைத்த 3 மாதம் கழித்து தெளிக்கலாம்.
 
            - ஹெக்சகொனசோல்  அல்லது 2 மில்லி டினோகேப் / லிட்டர் 15 நாள் இடைவெளியில் தெளிக்கவேண்டும்.
 
            - நோய்  எதிர்ப்புத் திறன் உள்ள ஜீவாலா என்னும் இரகத்தை பயன்படுத்தலாம்.
 
          | 
         |