பயிர் பாதுகாப்பு :: ஆமணக்கு பயிரைத் தாக்கும் பூச்சிகள்

கம்பளி ரோம புழு: பெரிகாலியா

தாக்குதலின் அறிகுறிகள்:

  • புழு இலையைத் தின்று சேதத்தை ஏற்படுத்தும்

பூச்சியின் அடையாளம்

  • புழு:கருமை நிற முடையது, தலை பழுப்பு நிறத்திலும் நீளமான பழுப்பு நிற முடியையும் கொண்டிருக்கும்
  • அந்துப்பூச்சி:பழுப்பு நிறத்திலிருக்கும் பின் இறக்கை இளம்சிவப்பாகவும் கருமை நிற புள்ளியைக் கொண்டிருக்கும்

கட்டுப்படுத்தும் முறை

  • ஆரம்ப நிலையில் ரோமப்புழுவின் தாக்குதலைக் கட்டுப்படுத்த வேப்பம் கொட்டை சாறு  5 சதம் தெளிக்கவும் அல்லது குளோர்பைரிபாஸ் 2.5மிலி ி அல்லது குயினால்பாஸ் 2 மிலி மருந்தை அல்லது வேப்பம் எண்ணெய் 2.5மிலி 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015