பயிர் பாதுகாப்பு :: ஆமணக்கு பயிரைத் தாக்கும் பூச்சிகள்

ரோமப்புழு: யூப்ராக்டிஸ் ஃபிராட்டெர்னா

தாக்குதலின் அறிகுறிகள்:

  • புழுக்கள் இலையைத் தின்று சேதப்படுத்தும்

பூச்சியின் அடையாளம்:
யூப்ராக்டிஸ் ஃபிராட்டெர்னா

  • புழு: கம்பளிப்புழு சிகப்பு நிறத்தில் காணப்படும் தலைப்பகுதியாகது சிகப்பு நிறத்தில் ரோமங்களுடன் காணப்பபடும். வயிற்று பகுதியானது ரோமங்களுடன் நீண்ட நீடசியைக் கொண்டுயிருக்கம்.
  • ஆந்துப்புச்சி: மஞ்சள் நிறத்துடன்,முன் இறகானது கரும்பு நிற புள்ளிகளுடன் கானப்படும்.

போர்த்தீசியா சின்ட்டிலான்ஸ:

  • புழு: தலைப்படுதியானது பழுப்பான மஞ்சள் நிற பட்டுப்பு புழு கூட்டுக்குள் காணப்படும்.
  • அந்துபூச்சி:மஞ்சள் நிற அந்துப்பூச்சியானது சிறயதாகவும், சிகப்பு நிறத்தில் இரண்டு புள்ளிகளுடனும் காணப்படும்.

டாஸ்ச்சிரா மண்டுசா:

  • புழு: அடர் பழுப்பு நிறத்தில் காணப்படும்
  • அந்துபூச்சி: பழுப்பு மஞ்சள் நிற அந்துப்பூச்சியானது பெரியதாகவும், வயிற்றுப்பகுதியானது பெரியாதாக காணப்படும்.

கட்டுப்படுத்தும் முறை:

  • ஆரம்பநிலையில் ரோமப்புழுவின் தாக்குதலை க்கட்டுப்படுத்த வேப்பம் சாறுகொட்டை 5 சதம் தெளிக்கவும் அல்லது குளோர்பைரிபாஸ் 2.5மிலி அல்லது மோனோகுரோட்டபாஸ் 2 மிலி அல்லது குயினால்பாஸ் 2 மிலி மருந்தை அல்லது வேப்பம்எண்ணெய் 2.5மிலி 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015