| பயிர் பாதுகாப்பு  :: ஆமணக்கு பயிரைத் தாக்கும் பூச்சிகள் | 
             
           
         
       
        
          
            
                
                    மெல்ல நகரும் பூச்சி: பாரஸா லெபிடா  | 
                 
                
                  தாக்குதலின் அறிகுறிகள்: 
                    
                      - புழு கலைகளை தொடர்ச்சியாக      உண்டு சேதப்படுத்துகிறது
 
                      - இறுதியாக செடி முழுவதும்      பரவி சேதத்தை ஏற்படுத்துகிறது
 
                     
                    பூச்சியின் அடையாளம்: 
                    
                      - புழு: பச்சை நிறத்தில் இருக்கும். உடலின் மேல்பகுதியில்      வெள்ளைநிற கோடும், கருப்பு அல்லது சிகப்பு நிறங்களில் கொத்து கொத்தாக முடிகளும்      காணப்படும்
 
                     
                    
                      - ஆந்துப்பூச்சி: ஆந்துப்பூச்சியானது பச்சை நிறத்துடன் காணப்படும் .இதன்  முன் இறகில் கரும் கோடுகள் காணப்படும்.
 
                     
                    கட்டுப்படுத்தும் முறை: 
                    
                      - கைகளினால் புழுவை சேகரித்து      அழிக்கலாம்
 
                      - குளோர்பைரிபாஸ் அல்லது      குயினால்பாஸ் 2 மிலிமருந்து 1 லிட்டர்      தண்ணீரில் கலந்து தெளித்து அந்துப்பூச்சியின் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்
 
                    | 
                    
                     | 
                 
                | 
           
         
         
 |