தாக்குதலின்  அறிகுறிகள்: 
                    
                      - புழு இலையை உண்டு சேதம் பண்ணும்.
 
                     
                    பூச்சியின் அடையாளம்: 
                    அக்கேயா ஜனதா: 
                    
                      - வளர்ச்சியடைந்த      புழு கருமை நிறதலையைக் கொண்டிருக்கும் உடலின் மேற்பரப்பில் சிகப்புநிற புள்ளிகள்      காணப்படும்
 
                      - அந்துப்பூச்சி      சிகப்புகலந்த பழுப்பு நிறத்திலிருக்கும். இரண்டு இறக்கையிலும் பெரிய திட்டுகளும்      மூன்று கரும் புள்ளிகளும் காணப்படும்
 
                     
                    பாரலல்லி அல்ஜிரியா: 
                    
                      - வளர்ச்சியடைந்த புழு சாம்பல் நிறத்தில் காணப்பாடும் மற்றும் உடலில் கோடுகளுடன் காணப்பாடும்.
 
                      - வளர்ந்த ஆந்துப்பூச்சியின் முன் இறகானது வெள்ளை நிறத்துடனும் பின் இறகானது வெள்ளை நிறத்துடன் அகலமான பழுப்பு நிற வெளி விளிம்புடன் காணப்பாடும்.
 
                     
                    கட்டுப்படுத்தும் முறை: 
                    
                      - பின்வரும் பூச்சிக்கொல்லியை பூக்கும் பருவத்தில் முன்று முறை முன்று வாரம் இடைவெளி விட்டு தெளிக்க வேண்டும்.
 
                      
                        - மாலத்தையான் 50 EC 2.0 மி.லி/எக்கடர்
 
                        - கார்புரைல் 50 WP @ 2.0 கி.கி/எக்கடர்
 
                       
                      - வேப்பங் கொட்டைசாறு 5 சதம் + வேப்பம் எண்ணெய் 2 சதம் தெளித்து காவடிப்புழுவின் முட்டை மற்றும் புழுபருவத்தை அழிக்கலாம் 
 
                      | 
                   |