| பயிர் பாதுகாப்பு  :: ஆமணக்கு பயிரைத் தாக்கும் பூச்சிகள் | 
             
           
         
       
        
          
            
                
                  துசாக் புழு: அர்க்கயா(நோட்டோலோப்ஸ்) போஸ்டிகா  | 
                 
                
                  தாக்குதலின் அறிகுறிகள்: 
                    
                      - புழு கலைகளை தொடர்ச்சியாக      உண்டு சேதப்படுத்துகிறது.இறுதியாக செடி முழுவதும் பரவி சேதத்தை ஏற்படுத்துகிறது
 
                     
                    பூச்சியின் அடையாளம்:  
 
                    
                      - புழு: தலைப்பகுதியானது பழுப்பு நிறத்துடனும் ,முதுப்பதியில் சிறிய ரோமங்களுடனும் காணப்படும் .வயிற்றுப் பகுதியில் இரண்டாவது அடுக்கில் மஞ்சள் நிற ரோமங்களுடன் எட்டாவது அடுக்கில் பழுப்பு நிற ரோமங்களும் காணப்படும்.
 
                      - அந்துப்புச்சி: ஆண் பூச்சியானது பழுப்பு நிறத்துடனும்,பெண் புச்சியானது இறகுகள் இன்றியும் காணப்படும்.
 
                     
                    கட்டுப்படுத்தும் முறை: 
                    
                  - புச்சியின் தாக்குதலை கட்டுப்படுத்த வேப்பங் கொட்டைச் சாறு 5% அல்லது குளோரோபைரிபாஸ் 2.5 மி.லி அல்லது குயின்லோபாஸ் 2 மி.லி அல்லது வேப்ப எண்ணெய் 5 மி.லி/ லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்க வேண்டும்.
   | 
                 
                | 
           
         
         
 |