| பயிர் பாதுகாப்பு  :: ஆமணக்கு பயிரைத் தாக்கும் பூச்சிகள் | 
             
           
         
       
        
          
            
              
                தத்துப்பூச்சி: எம்போஸ்கா பிலோவெசன்ஸ்  | 
               
              
                
                  
                    தாக்குதலின்அறிகுறிகள்: 
                      
                        - குஞ்சுகளும், வளர்ந்த      பூச்சிகளும் இலைகளின் சாறை உறிஞ்சி சேதப்படுத்தும்
 
                        - தாக்கப்பட்ட இலைகள்      சேதம் அதிகமாகும் நிலையில் கருகி கீழே விழுந்துவிடும்
 
                         
                      பூச்சியின் அடையாளம்: 
                      
                        - குஞ்சுகள்:  பச்சை நிறத்தில் இருக்கும்
 
                        - தத்துப்பூச்சி:  பச்சை நிறமுடையது
 
                       
                      கட்டுப்படுத்து ம்முறை: 
                      
                        - இமிட்குளோரோபிட் (அ)      கரர்போசல்பான் இவற்றில் ஏதேனும் ஒரு மருந்தினால் விதை நேர்த்தி செய்த பிறகு பயிரிடலாம்
 
                        - டைமீதேயேட் 0.05 சதம்      தெளித்து சாறு உறிஞ்சும் பூச்சிகளின் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்
 
                        | 
                     | 
                     
                    | 
                   | 
               
            | 
           
         
         
 |