| பயிர் பாதுகாப்பு :: மரவள்ளி பயிரைத் தாக்கும் நோய்கள்  | 
             
           
         
       
        
          
            ழுப்பு இலைப்புள்ளி 
             
              அறிகுறிகள் 
            
             
                - இலையின்       இருபக்கமும் புள்ளிகள் காணப்படும்
 
                - இலையின்       மேற்பரப்பில, பழுப்புநிற புள்ளி மற்றும் கரு விளிம்பில் கருமை நிறமாக தோன்றும்
 
                - அடிப்புற       இலை, நடுப்பகுதியில் சாம்பல் நிறப்புள்ளியுடன் மற்றும் விளிம்பு மாறுப்பட்டு காணப்படும்
 
                - பாதிக்கப்பட்ட       இலைகள் மஞ்சளாகி, வாடிவிடும்
 
               
             
            கட்டுப்பாடு 
            
             
                - 0.25%       காப்பர் ஆக்ஸிக்ளோரைட் தெளிக்கவும்.
 
               
 
             | 
              
               | 
           
       
  |