ஸ்கிளிரோடினியா  அழுகல் (அ) வெள்ளை பூஞ்சாண் : ஸ்கிளிரோடினியா ஸ்கிளிரோசியேரம் 
               
              அறிகுறிகள்: 
            
              
                - வயலில் சிறிய அளவில் (அ) சேதம் ஏதும்  ஏற்படாமல் இருக்கும். ஆனால் கேரட்டுகளை கழுவும் போது, சேமிப்பின் போது வெள்ளை நிற  பூஞ்சாண் தோன்றும்
 
                - வேர்களை மிகச் சிறிய அளவில் தாக்கும்.  ஆனால் பூஞ்சாண் மின வேகமாக ஒரு கேரட்டிலிருந்து மற்றொரு கேரட்டிற்கு வேகமாகப் பரவும்
 
                - சேமிப்புக் கலன் முழுவதும் வெள்ளை பூஞ்சாண்  சில வாரங்களில் ஆழ்ந்துவிடும்
 
               
           
            கட்டுப்பாடு: 
            
              
                - சேமிப்பின் போது அடிக்கடி ஆய்வு செய்ய  வேண்டும்
 
                - காற்றோட்டமாக இருக்க வேண்டும்
 
                - 2 - 5% நீர்த்த ப்ளீச்சிங் தூளுடன் சேர்த்து  கழுவ வேண்டும்
 
               
  | 
             
               
             
              
              
                  | 
               
              
                | வெள்ளை பூஞ்சாண் | 
               
              |