கார்னேசன் ஈ: ஹைலிமயா பிரியினிஸன்ஸ் 
               
              அறிகுறிகள்: 
              
                - முட்டைகள்  இலைகள் மற்றும் வளரும் இளம் செடிகளைத் துளைக்கின்றன.
 
                - வளரும்  கிளைகளில் சுரங்கப் பாதை அமைப்பதால் இளம் செடிகள் மடிகின்றன.
 
               
              கட்டுப்பாடு:  
              
                - கார்பைரில்  4ஜி (அ) போரேட் 10ஜி 10 கிலோ/ஹெக்டர் என்ற அளவில் மண்ணில்  கலந்து இட்டு, பின் பாசனம் செய்யவும்.
 
                - மாலத்தியான்  50 கிகி 2மிலி/லிட்டர் நீரில் கரைத்து தெளித்தல்.
 
               
            Image source: 
            https://www.ispotnature.org/species-dictionaries/uksi/Hylemya  | 
              |