இலைப்பென்: திரிப்ஸ் டேபேசி 
                 
                அறிகுறிகள்: 
              
                - இளம்  பூச்சிகள் மற்றும் முதிர்பூச்சிகள் இலைகளின் சாற்றை உறிஞ்சுகின்றன.
 
                - செடிகள்  கரும் புள்ளிகளுடன் மஞ்சள் நிறமாக மாறுதல். செடிகள் சுருங்கித் தோன்றுதல்.
 
                - தீவிர  நிலையின் போது, செடியின் வளர்ச்சி மிக மோசமாக பாதிக்கப்படும்.
 
                - பூக்களின்  மீது உள்ள் வரிகளால் சந்தை படுத்த தகுதியில்லாமல் போகிறது.
 
               
              புச்சியின்  விபரம்: 
              
                - இளம்பூச்சிகள் மற்றும் முதிர்பூச்சிகள் வெளிர் மஞ்சள் நிறத்தில் காணப்படும்.
 
               
              கட்டுப்பாடு: 
              
                - டைமிதோயேட் 30 EC @ 1மி/லி (அ) பெனிட்ரோதயான் 50 EC @ 1மி/லி (அ) மாலத்தியான் 50 EC @ 1மி/லி தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.
 
              | 
              |