உலர்வெடி கனி / பழம் அழுகல் / அழுகல் நோய்: பைட்டோப்தோரா பாராசிட்டிக்கா / பை . பால்மிவோரா  
              அறிகுறிகள்: 
              
                -                   இலைகளில் பெரிய வட்ட, ஒழுங்கற்ற, நீர் நனைத்த கருப்பு நிறம் புள்ளிகள் காணப்படும்.
 
                -                   சிறிய ஒளி பழுப்பு புண்கள் பச்சை டெண்டர் பழங்களில் தோன்றி 3-6 நாட்களில் விழுந்து விடும். பூக்களும் அழுகிவிடும்.
 
               
              கட்டுப்பாடு: 
              
                - பாதிக்கப்பட்ட தாவரங்களை அளிக்கவும்.
 
                -  முறையான வடிகால் வசதி வழங்கவும்.
 
                - போர்டோ கலவை 1.0 சதம் அல்லது காப்பர் ஆக்சிகுளோரைட் 0.25 சதம் கொண்டு மண்ணை நனைக்கவும்.
 
                -  போர்டோ கலவை 1.0 சதத்தை, மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தெளிக்கவும்.
 
                            | 
              |