வேர்ப்புழு: பேசிலெப்டா  ஃபல்விகார்னி,ஹோலேட்ரைக் ஸெறேட்டா 
                சேதத்தின்  அறிகுறிகள்: 
              
                - புழுக்கள் வேர்களை சுரண்டித் தின்னும்.
 
                - முற்றிய நிலையில் வேர்கள் முழுவதும்       தாக்கப்பட்ட அழுகிக் காய்ந்து விடும்.
 
                - இலேசாக இழுத்தாலும் செடிக் கையேடும்       வந்துவிடும்.
 
               
              பூச்சியின்  விபரம்: 
              
                - வண்டினப்புழு வெண்ணிறத்தில் சி       வடிவில் இருக்கும்.
 
                - வண்டு பளபளப்பான நீலநிறத்தில் அல்லது       பச்சை நிறத்தில் காணப்படும்.
 
               
              
              கட்டுப்படுத்தும்  முறைகள்: 
              
                - வண்டுகளை ஏப்ரல் - மே மாதங்களில்       சேகரித்து அழிக்கவும்.
 
                - செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில்       குளோர்பைரிஃபாஸ் 0.075 சதம் அல்லது ஃபோரேட் 2.4 கிராம் / செடி மண்ணிலிட்டு கிளிறிவிடவேண்டும்.
 
               
            Image Source: 
            http://www.plantwise.org/KnowledgeBank/Home.aspx   |