வெள்ளை  ஈ : டைஅலூரோடிஸ் கார்டாமோம் 
                 
                சேதத்தின்  அறிகுறிகள்:  
              
                - வெளிப்பச்சை புள்ளிகள் இலையின் மேற்பரப்பில்  காணப்படும்.
 
                - இலைகள் மஞ்சளாக மாறும்.
 
                - இலைகள் அடிப்புறத்தில் சுருண்டு பிறகு  காய்ந்து விழுந்துவிடும்.
 
                - இப்பூச்சிகளின் தாக்கத்தினால் தக்காளி  இலைச்சுருள் என்னும் வைரஸ் நோய் பரவுகின்றது. 
 
               
              பூச்சியின்  விபரம்:  
              
                - முட்டை : இளந்தளிர் இலைகளின் அடிப்பகுதியில் காம்புடைய, பெரிப் பழம் வடிவில், வெளிர்மஞ்சள்  நிற முட்டை காணப்படும். 
 
                - இளம்குஞ்சுகள் : முட்டை பொரித்தவுடன் வெளிவரும் இளம் குஞ்சுகள் நீள வட்ட வடிவில் மரவும் பூச்சி போன்று  பச்சை கலந்த வெள்ளை நிறத்துடன் இருக்கும்.
 
                - முதிர்பூச்சிகள் : சிறு வெண்ணிற பூச்சிகள், இலைகளில் அடைஅடையாக மாவுப்பூச்சிகளை போன்று காணப்படும்.
 
                | 
              |