வண்டுத் துளைப்பான் :  ஒன்தோஃபேகஸ்  வகைகள் 
                சேதத்தின்  அறிகுறிகள்: 
              
                
                  - வண்டினப் புழுக்கள் காய்களை துளைத்து       உள்ளிருக்கும் திசுக்களை உண்டு சேதப்படுத்தும்.
 
                  - தாக்கப்பட்ட பிஞ்சுகள் முதிர்ந்த       காய்ப் போல் தோற்றமளிக்கும். பிறகு அழுகி உதிர்ந்து விடும்.
 
                  - வண்டுகள் பூக்களையும், திசுக்களையும்       சாப்பிடும்.
 
                 
                பூச்சியின்  விபரம்: 
                
                  - வண்டு:
                    சிறிய கருநிற வண்டு, உடலில் மெல்லிய       உரோமங்களைக் கொண்டிருக்கும்.
 
                 
                கட்டுப்படுத்தும்  முறைகள்: 
                
                  - சீராக தோட்டத்தில் நிழல் ஏற்படுமாறு       பார்த்துக் கொள்ளவும்.
 
                  - குவினால்ஃபாஸ் 2 மிலி / லிட்டர் தெளிக்கவும்.
 
                 
                | 
              |