வேர்முடிச்சு நோய்: ப்ளாஸ்மோடியோபோரா  ப்ரேஸிக்கா 
             
              அறிகுறிகள்: 
               
              
                - குட்டை  வளர்ச்சி மற்றும் செடிகள் மஞ்சளாதல்
 
                - இலைகள்  மஞ்சளாதல் மற்றும் வெயில் காலங்களில் வாடும்.
 
                - வேர்களில்  வேர்முடிச்சு காணப்படும்.
 
                - மண்ணில்  கார அமிலத்தன்மை 7-க்கும் குறைவாகும் போது, இந்த நோய் தோன்றும்.
 
               
              கட்டுப்பாடு: 
            
              - மீத்தைல்  ப்ரோமைடு 1 கிலோ/ 10 மீ2 என்ற   அளவில் மண் புகையூட்டம்  செய்ய  வேண்டும்.
 
              - கேப்டான்  (அ) திரம் மகிராம் / கிலோ விதை, தொடர்ந்து டிரைகோடெர்மா விரிடி  4 கிராம்/ கிலோ என்ற அளவில் விதை நேர்த்தி செய்ய  வேண்டும்.
 
              - சுண்ணாம்பு  2.5 டன் / ஹெக்டர் என்ற அளவில் மண்ணில் நனையுமாறு இட வேண்டும்.
 
              | 
             
               
             
               |