பயிர் பாதுகாப்பு :: கத்திரி பயிரைத் தாக்கும் பூச்சிகள்
கண்ணாடி இறக்கைப்  பூச்சி: யுரென்சியஸ் ஹிஸ்டிரிசெல்லஸ்

தாக்குதலின் அறிகுறிகள்:

  • இலைகள் மஞ்சள் நிறமாய் மாறி விடும்
  • சேதமடைந்த இலைகள் பூச்சியின் உரித்ததோல் மற்றும் கழிவுகளால் மூடியிருக்கும்
இலைகள் கழிவுகளால் மஞ்சள் நிறமாதல் மூடியிருத்தல் மஞ்சள் நிறமாதல் பூச்சி

பூச்சியின் விபரம்:

  • முட்டை: வெள்ளை நிறத்தி ஊசி முனை வடிவில் இருக்கும்
  • இளங்குஞ்சு: மஞ்சள் கலந்த வெள்ளை நிறத்தில் இருக்கும். உடல் முழுவதும் முட்கள் இருக்கும்.
  • பூச்சி: உடலின் மேற்பகுதி - வைக்கோல் நிறத்தில் இருக்கும்.
  • வயிற்றுபகுதி/கீழ்பகுதி - கருப்பு நிறத்தில் இருக்கும்.
  • முன் இறக்கைகள் மற்றும் முன் நோட்டத்தின் மேற்பரப்பு வலை போன்று இருக்கும்.

கட்டுப்டுத்தும் முறை:

  • டைமீதோயேட் 30 EC 1லிட்டர்/ஹெக்டேர் (அ) மிதைடெமிட்டான் 25 EC 1லிட்டர்/ஹெக்டேர் தெளிக்கவும்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு | பொறுப்புத் துறப்பு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016