| 
             இலைப்புள்ளி நோய் 
            நோய்க் காரணி செர்க்கோஸ்பொரா கனசன்ஸ் 
              
                
                  அறிகுறிகள் 
                    
                      - இலைகளில் சிறிய, சிறிய வட்டப்புள்ளிகள் தோன்றுகின்றன.
 
                      - புள்ளிகள் சாம்பல் நிறமாக நடுவிலும். அதனைச் சுற்றி பழுப்பு நிற வளையத்துடனும் காணப்படும்.
 
                      - இலைப்புள்ளிகள் நாளடைவில் ஒன்றொடொன்றுடன் ஒன்று சேர்ந்து இலைகள் காய்நது கருகி விழுந்துவிடும்.
 
                      
                     
                    பரவுதல் 
                    
                      - நோயுற்ற செடியிலிருந்து மற்றொரு செடிக்கு காற்றின் மூலம் பரவகிறது.
 
                       
                      
                      தடுப்பு முறைகள் 
                    
                      - மான்கோசெப் எக்டருக்கு 1 கிலோ (அ) கார்பண்டாசிம் 200 கிராம் ஆகியவற்றைத் தெளித்தும் கட்டுப்படுத்தலாம்.
 
                       
                      
                       | 
                                        | 
                 
                |