சாம்பல் நோய்: எரிசப்பே பாலிகோனி 
              
                
                  அறிகுறிகள் 
                    
                      - இலைகளில்  வெள்ளை நிற பொடி திட்டுக்கள் தோன்றும். மற்ற பச்சை நிற பகுதிகள் மங்கிய நிறமாக மாறும்.  இந்த திட்டுக்கள் அதிகமாகி, கீழ்ப்பகுதியிலும் பரவும்.
 
                      - தீவிர  தாக்குதலின் போது, இலையின் இருபுறத்திலும் வெள்ளை நிற சாம்பல் பொடி போன்ற வளர்ச்சி  காணப்படும். தாக்கப்பட்ட பகுதிகள் சுருங்கி, உருமாறும்.
 
                      - நோயின்  தாக்குதல் அதிகமாகும் போது, இலைப் பரப்பு முழுவதும் மஞ்சள் நிறமாக மாறி, வளர்ச்சி  அடைவதற்கு முன்பே உதிர்ந்து விடும். இதனால் விளைச்சல் பாதிக்கப்படுகிறது.
 
                      - பலதரப்பட்ட  ஓம்புயிரி பயிர்களில் உயிர் வாழும்.
 
                      - காற்று  வழி பரவும்.
 
                     
                    கட்டுப்பாடு 
                    
                      - ஜீன்  மாத ஆரம்பத்திலேயே விதைத்தல்.
 
                      - கார்பன்டசிம்  1கிராம்/லிட்டர்  (அ) டிரைடிமார்ப் 1மிலி/லிட்டர் என்ற அளவில் தெளித்தல்.
 
                      | 
                                         | 
                 
                |