நுண்ணுயி்ரி  இலைக் கருகல்: சேந்தோமோனஸ் பேசோலி 
              
                
                  அறிகுறிகள் 
                    
                      - பல  பழுப்பு நிற, காய்ந்து வெளியே தெரியும் புள்ளிகள் இலையின் மேற்பரப்பில் காணப்படும்.
 
                      - தீவிர  தாக்குதலின் போது, இந்த புள்ளிகள் ஒன்று சேர்ந்து, முடிவில் இலைகள் முதிர்வதற்கு முன்பே  மஞ்சள் நிறமாகி, உதிர்ந்து விடும்.
 
                      - இலையின்  அடிப்புறத்தில், சிவப்பு நிறத்தில் காணப்படும்.
 
                      - தண்டு  மற்றும் காய்களும் தாக்கப்படும்
 
                      - விதை  மூலம் பரவும்.
 
                      - மழை  சாரலால் இந்த நோய் பரவும்.
 
                     
                    கட்டுப்பாடு 
                    
                      
                      - நோயற்ற  விதைகளை பயன்படுத்துதல்
 
                      - பயிரின்  குப்பை கூளங்களை அழித்தல்
 
                      - விதைகளை  ஸ்டப்ரோமைசின் 500 பிபிஎம் கரைசலில் விதைப்பதற்கு முன் 30 நிமிடங்களில் அமிழ்த்தி  வைத்தல். இதன் பின், ஸ்டரப்டோசைக்கிளின் மற்றும் தாமிர ஆக்ஸிகுளோரைடு 3 கிராமுடன்  கலந்து 12 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளிக்குமாறு பரிந்துரைக்கப்படுகிறது.
 
                    | 
                   
                     | 
                 
                |