| பயிர் பாதுகாப்பு  :: உளுந்து மற்றும் பாசிப்பயிர் பயிரைத் தாக்கும் பூச்சிகள் | 
             
           
         
       
        
          
            
                
                  |  புள்ளிக்காய்ப்புழு : மெளருக்கா டெஸ்டூவாலிஸ் | 
                 
              
                 
                   | 
                அறிகுறிகள் 
                  
                    - மொட்டுகள்,       பூக்கள், காய்களில் துளைக்குழிகள் காணப்படும்
 
                    - தாக்கப்பட்ட       காய்கள் மற்றும் பூச்சிகளில் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து விலைப் பின்னியிருக்கும் 
 
                     
                  பூச்சியின்  விபரம் 
                  
                    - புழுக்கள் : பச்சை கலந்த வெள்ளை நிறத்தில் பழுப்பு நிற தலையுடன் இருக்கும். 2 இணை சுடர் புள்ளிகள்  ஒவ்வொரு பிரிவுக்கும் பின்னால் இருக்கும்
 
                    - தாய்ப்பூச்சி :  முன்னிறைக்கைள் : லேசான பழுப்பு நிறத்தில் வெள்ளை நிற குறிகளுடன் காணப்படும்.
 
                      பின்னிறைக்கைகள் : வெள்ளை நிறத்தில் பழுப்புநிற குறிகளுடன் பக்கவாட்டில் இருக்கும். 
                    | 
               
              | 
           
          
            கட்டுப்பாடு : 
            
              - பொருளாதார சேதநிலை: 5 / தாவரம் 
 
              - பாசலோன்  0.07% (திரவம் 625 மிலி / ஹெக்டர் தெளிக்க வேண்டும்) 
 
              - குறிப்பு: காக்ஸி நெல்லிட் செயல்பாடு காணப்படும் போது, பூச்சிக்கொல்லி பயன்பாடு தவிர்க்க வேண்டும்.
 
              | 
           
        |