காவடிப்புழுக்கள் : அனோமிஸ் ப்ளேவா, சேன்தோடஸ்  கிரேயெல்சி, டராக்கி கிட்டிடுலா 
                சேதத்தின்  அறிகுறிகள்:  
                - புழுக்கள் இலைகளை கண்டபடி கடித்துச்  சேதப்படுத்தும்.
 
                - இலைகள் முழுவதையும் சாப்பிட்டு, இலைகள்  களைத்து போன்று தோற்றமளிக்கும்.
 
               
              பூச்சியின்  விபரம் : 
              
                
                    | 
                    | 
                    | 
                 
                
                  | கூட்டுப்புழு | 
                  புழு | 
                 
                
                    | 
                    | 
                    | 
                 
                
                  | புழு | 
                  முதிர்பூச்சி | 
                 
               
                - அனோமிஸ் ப்ளோவா - பச்சை நிற காவடிப்புழு,  ஐந்து வெள்ளைநிறக் கோடுகள் நீளவாக்கில் உடலின் மேற்பரப்பில் இருக்கும். 
 
                - சேன்தோடஸ் கிரேயெல்சி - பச்சை நிற காவடிப்புழு,  லாடம் போன்ற வடு உடலின் ஒவ்வொரு கண்டத்திலும் இருக்கும். 
 
                - டராக்கி நிட்டிடுலா - பச்சைநிற  காவடிப்புழு.
 
 
              கட்டுப்படுத்தும்  முறைகள்: 
              
                - பாலோலான் 2 மி.லி / லிட்டர் தெளிக்கவும். 
 
              |