| பயிர் பாதுகாப்பு ::  வாழைப் பயிரைத் தாக்கும் நோய்கள்  | 
             
           
         
       
        
          
            
              
                
                  கட்டுப்படுத்தும் முறை:                     
                    
                    
                      -                         நல்ல வடிகால் மற்றும் மண் சீரமைப்பினால் ஓரளவிற்கு நோயை கட்டுப்படுத்த முடியும்.                      
 
                      -                         நோய் தொற்று ஏற்ப்படாத பக்கக்கன்றுகளை நடவேண்டும்.                      
 
                      -                         பாதிக்கப்பட்ட கன்றுகளை உடனடியாக நீக்க வேண்டும்.                      
                
                      
                      
                      -                         இறந்த மத்தியமொட்டுகள் மற்றும் செயலில் பக்கவாட்டு மொட்டுகள் கொண்ட வேர்த்தண்டுக் கிழங்குகளை பயன்படுத்தி நோய் தோற்றத்தை குறைக்க முடியும்.                      
 
                      -                         மழைக்காலதில்  கன்றுகளை நடவு செய்வதை தவிர்க்கவேண்டும் மற்றும் பெரியபக்கக்கன்றுகளை (மேற்பட்ட 500 கிராம்) பயன்படுத்தி நடவு செய்யவேண்டும்.                      
 
                     
                     | 
                 
                
                        | 
           
         
  |