| பயிர் பாதுகாப்பு ::  வாழைப் பயிரைத் தாக்கும் நோய்கள்  | 
             
           
         
       
        
          
            
              
                
                  கட்டுப்படுத்தும் முறை:                     
                    உழவியல் முறை: 
                    
                    
                      -                         இளம்குலைகளை சூரிய வெளிச்சம் மற்றும் காற்றுப்புகும் படி திறந்து வைத்தும் மற்றும் ஈரமான வானிலையின் போது  பாதிக்கப்பட்ட இலைகளை குறிப்பாக அகற்றப்பட வேண்டும்.                      
 
                      -                         தோட்டங்களில் வாழைகளில் போதுமான காற்றோட்டம் ஏற்ப்படுத்துவதன் மூலம் இதனை குறைக்கலாம்                      
 
                      -                         மேம்படுத்தப்பட்ட சுகாதாரவசதிகள் மூலம் நோயை குறைக்க உதவுகிறது.                      
 
                      -                         தண்டுகளில் பாலித்தீன்  உறை கொண்டு  சுற்ரி கட்ட வேண்டும்.                      
 
                                         இயந்திரவியல் முறை 
                    
                    
                      - பழங்கள் தோன்றியதற்கு பிறகு   உடனடியாக  யோனி மற்றும்அல்லிகளை நீக்க வேண்டும்.
 
                      - யோனிக்களை  8 முதல் 11 நாட்கள் கொத்து வெளிவந்தப் பிறகு நீக்கவேண்டும். 
 
                        நிலத்தஒய் பராமரித்தல் 
                     
                    இரசாயனமுறை 
                    
                    
                      -                         குலைகளில் மீது காப்பர் ஆக்ஸிகுளோரைட் 0.25%  உடன் ஈரமாக்கும் திரவத்தை 0.5 முதல் 1.0 மிலி லிட்டருக்கு  தெளிக்கப்பட வேண்டும்.                      
 
                      -                         0.1% கார்பன்டாசிம் அல்லது டைத்தேன் M-45  0.1% கொண்டு மஞ்சரிக்காம்புகளில் தெளிக்க வேண்டும்.
 
                      | 
                    | 
                 
                
                  | Content Validator: Dr. G.Thiribhuvanamala, Assistant professor, Department of fruits, HC&RI, TNAU, Coimbatore-641003. | 
                 
                        | 
           
         
  |