| பயிர் பாதுகாப்பு ::  வாழைப் பயிரைத் தாக்கும் நோய்கள்  | 
             
           
         
       
        
          
            
              
                முடிக்கொத்து நோய்   | 
               
              
                தாக்குதலின் அறிகுறிகள்:
                  
                    -                       ஆரம்பத்தில், கரும் பச்சைகோடுகள் குறைந்தளவு இலையின் மையநரம்புபகுதி மற்றும் இலைதண்டு நரம்புகளில் தோன்றும்.
 
                    -  அடர்பச்சை, இலை நரம்புகள் கொக்கிபோன்ற விரிவுகளும் மற்றும் மையநரம்பு, இலைஅலகுக்கு இடையே -வெளிர் பச்சை நிறம் மண்டலத்தில் காணலாம்.
 
                    -  முதிர்ந்த தாவரங்கள் நோயால் பாதிக்கப்பட்டுள்ளது,  புதிய இலைகள் சாதாரணதை விட குறுகலானதாக இருக்கும் மற்றும் மஞ்சள்நிறமாக இலையில் ஓரங்களில் காணப்படும்.
 
                                    - கடுமையாக பாதிக்கப்பட்ட வாழைகளில் பொதுவாக தார்கள் பழுக்காது, பழங்கல் ஒழுங்கற்று கானப்படும்.                    
 
                                       
                                 -     வைரஸ்அசுவினி பூச்சி மூலம்  பரவுகிறது. வைரஸ் முதன்மையாக பாதிக்கப்பட்ட உறிஞ்சிகள் மூலம் பரவுகிறது. 
 
                                 
                                                 
                      
                    | 
               
              
                
                  
                    |   | 
                      | 
                      | 
                      | 
                      | 
                      | 
                   
                  
                    |   | 
                    கரும் பச்சைகோடுகள | 
                      | 
                    இலைகள் குறுகலானதாக இருக்கும் | 
                      | 
                      | 
                   
                  | 
               
             
                 
                    
                   
                  | 
               
             
              
                
                  கட்டுப்படுத்தும் முறை: 
                  
                    
     - வைரஸ் பரவாத கன்றுகளை நடவுக்கு யன்படுத்தவேண்டும். 
 
     - பாதிக்கப்பட்ட வாழையை நீக்கம்  செய்தல் வேண்டும்.               
 
    - கன்றுகள் நட்ட  3 வதுமாதத்தில் 45 நாட்களிலிருந்து பூக்கும் தருவாய் வரை மோனோகுரோட்டோபாஸ் 4 மில்லியை வாழையில் இட்டு கட்டுப்படுத்தலாம்                      
 
    -  பாஸ்போமிடான் 1 மி.லி / லிட்டர்அல்லது மிதைல்டெமட்டான் 2 மி.லி / லிட்டர் அல்லது மோனோகுரோட்டோபாஸ் 1 மிலி / லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
 
                    
                    | 
                 
                
                        |