தாக்குதலின் அறிகுறிகள்:
              
                - நோயுள்ள       கதிர்கள் சந்தைப்படுத்தி முடியாது, (ஏனென்றால், எண்ணற்ற ஊதாநிறப் புள்ளிகள் இருப்பதால்) இந்தப்புள்ளிகள்தெள்ளத்       தெளிவாக,  சற்றெ உள்ளே அமிழ்ந்த ஊதா நிறப் புள்ளிகளாகத் தோன்றும். 
 
                - பெரிய புள்ளிகளும்        தோன்றும். அவை நடுவில் பழுப்பு நிறத்துடன், ஊதாநிற விளிம்புடன்  தோன்றும்.
 
                 
                - இந்த       புள்ளிகள் அடிக்கடி கதிரின் ஒரு பகுதியில் தோன்றும்
 
                - அஸ்பராகஸ்       மீது. இளம் பழுப்பு நிறப் புள்ளிகள், 15 மி.மீ. நீளத்துடன் அடர் ஊதா நிற நுனிகளுடன்       காணப்படும .்அதிக       தாக்குதலின் போது, இலைகள் உதிரும். பின்னோக்கிக் காயும் .திரும்ப       திரும்ப இலைகள் உதிர்வதால் விளைச்சல் குறையும்
 
              |