கட்டுப்படுத்தும்  முறைகள்:  
              
                - வண்டுகளை சேகரித்து அழிக்கவும் 
 
                - மரத்திற்கு அடியில் உள்ள மண்ணை கிளரிவிடவேண்டும் 
 
                - மண்ணில் கரிம உாபொருட்களையும், ஊண்  தடுப்பான்களையும் (வேம்பு, புங்கம், பிண்ணாக்கு) இடவேண்டும் 
 
                - ஃபோரேட் 10 சத குறுணையை ஒரு மரத்திற்கு  15 கிராம் வருடத்திற்கு இரண்டு முறை மண்ணில் இடவேண்டும். அதாவது தென்மேற்கு பருவ மழைக்கு  (மே) முன்பும், வடகிழக்கு பருவ மழை பின்பும் (செப்படம்பர் - அக்டோபர்) இடவேண்டும். 
 
              |