சாம்பல் நோய்: போடோஸ்போரா  லுக்கோட்ரிகா 
             
              அறிகுறிகள்: 
            
              
                - இலையின்       மேற்புறப் பகுதிகளில் சிறிய திட்டுக்கள் வெள்ளை நிற துகள் போன்று வளர்ந்து காணப்படும்.
 
                - நோய்த்       தாக்குதல் தீவிரமாக இருக்கும் பொழுது இலையின் இருபுறமும் அறிகுறிகள் தோன்றும். 
 
                - கொம்புகளும்       தாக்கப்படும். பாதிக்கப்பட்ட இலைகளில் தாக்குதல் அதிகமாக இருந்தால் இலைகள் உதிர       நேரிடும்.
 
                - பழ       மொட்டுக்களும் பாதிக்கப்படும், இவை நிலை மாறியும், சிறியதாகவும் காணப்படும்.
 
               
             
            கட்டுப்பாடு: 
            
              
                - 0.05% டைனோகேப்       (அ) 0.1% சைனோமீதியோனேட்டை தெளிக்கவும்.
 
               
              | 
             
               
             
               |