|  
                பஞ்சு செதிள் பூச்சி: ஐசர்யா பர்சேசி 
           
              அறிகுறிகள் 
              - இலைகள்  மஞ்சளாக மாறி உதிரும்.
  
              பூச்சியின்  விவரம்: 
              - பெண் பூச்சிகளின் பின்புறம் பஞ்சு போன்ற  முட்டையிடும் உறுப்பு காணப்படும். குஞ்சுகள் ரோஜா நிறமாக நீளமான உணர்கொம்புகள் மற்றும்  உடலில் முடிக்கற்றைகளுடன் காணப்படும்.
  
              கட்டுப்பாடு: 
              
                
                  - வெர்டிசீலியம்       லிகானி எனும் பூசணம் இயற்கையிலேயே நல்ல கட்டுப்பாட்டைத் தருகின்றன.
 
                  - மரத்திற்கு       10 வண்டுகள் எனும் அளவில் ரொடோலியா கார்டினாலிஸ் (Rodonia cardinalis) எனும் பொறி       வண்டை விடுதல்.
 
                  - தாக்குதல்       அதிகமாகக் காணப்படும் போது பாஸ்போமிடான் 1 மிலி மருந்து 1 லிட்டர் தண்ணீரில் என்ற       அளவில் கலந்து தெளிக்கலாம்.
 
                   
                 
  | 
              
              
              
                 | 
               
              
                தண்டின் மேலே பஞ்சு  செதில் பூச்சி  | 
               
              |