சிகப்பு சிலந்தி கரையான் 
            
                அறிகுறிகள்: 
            
              
                - இலைகள்  மஞ்சள் கலந்த பல்வண்ண நிறம் தோன்றுதல்.
 
                - இலைகள்  சுருங்கி, பழுப்பு நிறமாக மாறும்.
 
                - இலைகளின்  அடிப்புறத்தில் நுண்ணிய வலை பின்னியிருக்கும்
 
               
             
            பூச்சியின்  விபரம்: 
            
              
                - இளம்  பூச்சிகள் மற்றும் பூச்சிகள் சிவப்பு நிறத்தில் காணப்படும்.
 
                - முட்டைகள்  இலைகளின் கீழ்ப்புறத்தில் இடப்படும் வெள்ளை நிறத்தில், கோள வடிவில் காணப்படும்.
 
               
 
                        கட்டுப்பாடு:
         
            
            
              
                - டைக்கோபால்  18.5 கி.கி 0.8 மிலி/லிட்டர் நீரில் கரைத்து தெளித்தல்.
 
                - இரை  விழுங்கி கரையான் – பைட்டோகியூலஸ் டெர்சிமிலிஸ் 6/மீ2 தோட்டத்தில்  வெளிவிடுதல்.
 
               
          | 
             
  |