பயிர் பாதுகாப்பு :: அந்தூரியம் பயிரைத் தாக்கும் பூச்சிகள்

வெள்ளை ஈ: பெமிசியா டேபேசி
அறிகுறிகள்:

  • இளம் பூச்சிகள் இலைகளின் சாற்றை உறிஞ்சுகின்றன.

கட்டுப்பாடு:

  • மீத்தோமில் 1.8 ட (அ)  டைமெத்தோயேட் 30 கிகி பூச்சிக்கொல்லிகளை தெளித்தல்.
  • மாலத்தியான் 50 கிகி பூச்சிகள் மற்றும் கூட்டுப்புழுவைக் கட்டுப்படுத்தி தெளிக்கவும்.
  • பைபென்திரின் 10 wp முதிர்பூச்சிகளை மட்டும் கட்டுப்படுத்தும்.
  • மீத்தோமில் 1.8 L, அசிப்பேட் 75 எஸ். பி இளம் பூச்சிகள், கூட்டுப்புழுவைக் கட்டுப்படுத்தி தெளித்தல்.
  • ஒட்டுண்ணியாக வாழும் குளவி என்கார்சியா பார்மோசா 3/மீ2  தோட்டத்தில் வெளிவிடுதல்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016