பயிர் பாதுகாப்பு :: அந்தூரியம் பயிரைத் தாக்கும் பூச்சிகள்

இலைப்பேன்:

அறிகுறிகள்:

  • இளம் பூச்சிகள் மற்றும் பூச்சிகள் இலைகளின் சாற்றை உறிஞ்சுகின்றன.
  • இலைப்பரப்பு மற்றும் பூக்கள் பல்வண்ண நிறமாக மாறுகின்றன.

கட்டுப்பாடு:

  • பூச்சிக்கொல்லி குருணைகள் பூக்களில் சேதம் ஏற்படுவதைக் குறைக்கின்றன.
  • சைபுளுதிரின் 2 கிகி / குளோர்பைரிபாஸ் 1 மிலி/லிட்டர் என்ற அளவில் இலைப்பரப்பின் மீது தெளித்தல்.
  • டைமெத்தோயேட் 30 கிகி 1 மிலி/லிட்டர் தெளித்தல்.
  • இரை விழுங்கி கரையான் அம்பிலிசீசஸ் குக்குமரிஸ் 5,00,000/ஹெக்டர் என்ற அளவில் தோட்டத்தில் வெளிவிடுதல்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016