அசுவினி: செட்டாலிஸ் போகன்  வில்லே 
                 
                அறிகுறிகள்: 
            
                
                  - இளம்  பூச்சி மற்றும் பூச்சிகள் இலையின் அடிப்புறத்தில் அமர்ந்து கொண்டு சாற்றை உறிஞ்சுகின்றன.
 
                  - இலைகள்  மஞ்சளாதல்.
 
                 
                
               கட்டுப்பாடு: 
              
                
                  - மாற்று  களை ஓம்புயிரிகளை அகற்றி, அழித்தல்.
 
                  - மஞ்சள்  ஒட்டுப் பொறியைப் பயன்படுத்துதல்.
 
                  - வேப்பங்கொட்டை  சாறு 5%  (50 கிலோ), வேப்பணெண்ணெய் 5மிலி/லிட்டர் என்ற அளவில் தெளித்தல்.
 
                  - மீன்  எண்ணெய் ரோசின் சோப் 25கிலோவை 40 லிட்டர் நீரில் கரைத்து தெளிக்கவும்.
 
                 
                | 
            
                
                     | 
                 
                
                  | இளம்  பூச்சி | 
                 
                |