கீரை பயிரைத் தாக்கும் பூச்சிகள்

இலைப்புழு: ஹைமீனியா ரிக்கர்வாலிஸ்

தாக்குதலின் அறிகுறிகள்:

  • இலைகளைப் பிணைத்து அதற்குள் இருந்துக்கொண்டு புழுவானது சேதத்தை ஏற்படுத்தும்
  • இலைப்பச்சையத்தை சுரண்டித் தின்பதால் இலைகள் வாடிவிடுகின்றன

பூச்சியின் விபரம்

  • புழு: பச்சை நிறப்புழுவில் வெண்ணிறக்கோடுகளும், கருப்பு பிறைவங்களும் மார்புபகுதியிலும் காணப்படும்.
  • பூச்சி: அந்துப்பூச்சி கரும்பழுப்பு நிறத்தில் அலைஅலையாய் வெண்கோடுகளுடன் காணப்படும்

கட்டுப்படுத்தும் முறை:

  • தாக்கப்பட்ட செடிகளை புழுக்களுடன் வேகரித்து அழிக்கவும்.
  • ஹைக்டேருக்கு ஒரு விளக்குப்பொறி அமைத்து அந்துப்âச்சிகளை சேகரித்து அழிக்கவும்.
  • மாலத்தியான் 50 EC 1மி.லி/ லிட்டர்  தெளிக்கவும்.
உலர்த்துதல் மற்றும் தோள்பட்டையில்
பூச்சி சேதம்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு | பொறுப்புத் துறப்பு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016