சந்தைபடுத்துதல் 
                மூன்று பிரிவுகள் மூலம் பால் மற்றும் பால் பொருட்களின் கூட்டமைப்பு சந்தை படுத்துகின்றது. 
              
                
                  - பெருநகர பால் சந்தை படுத்துதல்
 
                  - பெருநகர பால் பொருட்களை சந்தை படுத்துதல்
 
                  - உள்நாட்டு சந்தைப்படுத்துதல்
 
                 
               
              கூட்டமைப்பின் பால் பொருட்கள் விற்பனை செய்யும் பிரிவு நந்தனத்தில் உள்ளது. இது சென்னை மாநகரம் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் நேரடியாக சந்தைப்படுத்துகிறது. பொருட்கள் அம்பத்தூர் கோடோனில் சேமித்து வைக்கப்பட்டு பின் வெளிப்புற கடைகளுக்கு அனுப்பப்படுகிறது. 
                பால் பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்தல் 24 வட்டாரங்கள், 516 வெளிப்புற நிலையங்கள், 364 விநியோகிக்கும் நிலையங்கள், 35 மொத்த பால் விற்பனையாளர்கள், 89 பால் சில்லரை விற்பனையாளர்கள் 48 பால் நுகர்வோர் கூட்டுறவு சங்கங்கள், பால் பொருட்கள் விற்பனை 42 கடைகள், 185 உரிமம் பெற்ற சில்லரை விற்பனை நிலையங்கள் (FRO), 12 மொத்த விற்பனை முகவர்கள் 4824 சில்லரை வர்த்தகர்கள். கூட்டமைப்பு சிறப்பு அழைப்பு அல்லது முன்பதிவு மூலம் திருமணம் போன்ற நிகழ்ச்சிக்கு வழங்குகிறது. 
                நிர்ணயிக்கப்பட்ட பால் தரமான எருமை பால் மற்றும் இரண்டு முறை பதப்படுத்தி குறைந்த கொழுப்பு + பால் பவுடர் மற்றும் எருமையில் கலந்த பால் 218 தானியங்கி வழங்கும் இயந்திரம் மூலம் விற்பனை செய்யப் படுகிறது மற்றும் 185 எப்.ஆர்.பி (FRP) மூலம் மாநகர நுகர்வோருக்கு வழங்கப்படுகிறது. பால் பொருட்களும் ஒரு சில ஏ.வி.எம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. இதில் பாக்கெட் பால் விற்பனையும் செய்யப்படுகிறது. 
              பால் விற்பனை விலை 
                பால் விற்பனை விலை பதப்படுத்தப்பட்டது/ தரம் நிர்ணயிக்கப்பட்ட பாக்கெட்டில் /முழு பாலாடைகள் அடைக்கப்பட்டது மற்றும் ஏ.வி.எம் செயலகத்தில் இருப்பவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 
                பால் பாக்கெட் 
              
                
                  
                    
                      | பதப்படுத்தப்பட்ட பால் (லிட்டர் ஒன்றுக்கு) | 
                      தரம் நிர்ணயிக்கப்பட்ட பால் (லிட்டர் ஒன்றுக்கு) | 
                      முழு பாலாடை (லிட்டர் ஒன்றுக்கு) | 
                      இரண்டு முறை பதப்படுத்தப்பட்ட பால் (லிட்டர் ஒன்றுக்கு) | 
                     
                    
                      | 3.0 சதவிகதம் | 
                      8.5 சதவிகிதம் | 
                      4.5 சதவிகிதம் | 
                      8.5 சதவிகிதம் | 
                      6 சதிவிகதம் | 
                      9 
                        சத
                      விகிதம் | 
                      2 
                        சத
                      விகிதம் | 
                      9 
                        சத
                      விகிதம் | 
                     
                    
                      | அட்டை | 
                      அதிகபட்ச விலை | 
                      அட்டை | 
                      அதிக 
                      பட்ச விலை | 
                      அட்டை | 
                      அதிக 
                      பட்ச விலை | 
                      அட்டை | 
                      அதிக
                      பட்ச விலை | 
                     
                    
                      | ரூ 13.75 | 
                      ரூ. 15.50 | 
                      ரூ. 16.00 | 
                      ரூ. 18.00 | 
                      ரூ. 18.00 | 
                      ரூ. 20.00 | 
                      ரூ. 13.00 | 
                      ரூ. 15.00 | 
                     
                  
                 
               
              ஏ.வி.எம் செயலகங்கள் 
              
                
                  
                    
                      | தரம் நிர்ணயிக்கப்பட்ட பால் (லிட்டர் ஒன்றுக்கு) | 
                     
                    
                      4.5 சதவிகிதம்  | 
                      8.5 சதவிகிதம்  | 
                     
                    
                      அட்டை  | 
                      அதிகபட்ச விலை  | 
                     
                    
                      ரூ. 15.50  | 
                      ரூ. 16.00  | 
                     
                  
                 
               
              ஆதாரம்:
              http://www.aavinmilk.com 
             |