தவேப வேளாண் இணைய தளம் :: வேளாண் தொழில் நுட்பதகவல் மையம்

பயிர் ஊக்குவிப்பான்கள்

வ.எண் விவரங்கள் விலை (ரூபாயில்) பரிந்துரைக்கப்படும்
அளவு
விலை / ஏக்கர்
1 த.வே.ப.க. பயறு வொன்டர் 200 / கி.கி 2 கி.கி / ஏக்கர் 400.00
2 த.வே.ப.க. நிலக்கடலை ரிச் 200 / கி.கி 2 கி.கி / ஏக்கர் (2 தெளிப்புகள் – பூ பூக்கும் தருணம் மற்றும் காய் வளரும் தருணம்) 800.00
3 த.வே.ப.க. பருத்தி பிளஸ் 200 / கி.கி 2.50 கி.கி / ஏக்கர்(2 தெளிப்புகள் – பூ பூக்கும் தருணம் மற்றும் காய் வளரும் தருணம்) 1000.00
4 த.வே.ப.க. மக்காச் சோள மேக்ஸிம் 300 / கி.கி 3 கி.கி / ஏக்கர்(2 தெளிப்புகள் – பெண் பூக்கள் மலரும் தருணம் மற்றும் மணி பிடிக்கும்) 1800.00
5 த.வே.ப.க. கரும்பு பூஸ்டர் 350 / கி.கி 1,1.5,2  கி.கி / ஏக்கர் (45,60,& 75 டிஏபி) 1575.00


தொடர்புக்கு

பேராசிரியர் மற்றும் தலைவர்
பயிர் வினையியல் துறை
தமிழ் நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்
கோயம்புத்தூர் – 641003
போன் - 0422 – 6611243

 

Updated on March 2015

 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2009-15