படிவம் - 1:

தனியார் பயன்பாட்டிற்காக கால்நடைப் பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதி கோரும் விண்ணப்பம்

பெறுநர்:
திரு.இணை செயலாளர்,
வர்த்தகப்பிரிவு,
கால்நடைப் பராமரிப்புத்துறை மற்றும் கால்நடைப் பண்ணை,
வேளாண் அமைச்சகம்,
இந்திய அரசாங்கம், கிரிஷ் பவன்,
புது டெல்லி - 110001.

கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை சரியாக தெளிவாகப் பூர்த்தி செய்து அனுப்பவும்.

  • இறக்குமதி செய்யப்பட வேண்டிய கால்நடைப் பொருட்களின் பெயர் மற்றும் சரியான (விளக்கம்) விவரங்கள்
  • அனுப்பப்பட்ட சாமான்கள் மற்றும் அளவுகளின் விவரம்
  • அனுப்புபவரின் பெயர் மற்றும் முகவரி
  • இறக்குமதி செய்பவரின் பெயர் மற்றும் முகவரி
  • பொருள் உருவாக்கப்பட்ட (உற்பத்தி செய்யப்பட்ட) இடம் மற்றும் நாடு
  • எந்த நாட்டிலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படுகிறது
  • வெளிநாட்டில் (கப்பல் / விமானத்தில்) ஏற்றப்படும் இடம்
  • இந்தியாவை வந்தடையும் நாள் தோராயமாக
  • இந்தியாவில் வந்தடையும் இடம் (விமான நிலையம் / வணிக வளாகம் துறை முகம்*)

ஒப்புதல்:
மேற்கொடுக்கப்பட்டுள்ள விவரங்களனைத்தும் என் அறிவுக்கு எட்டியவரை உண்மை என உறுதி அளிக்கிறேன்.
சுகாதார இறக்குமதி ஏற்பாட்டின் கீழ் கேட்கப்பட்டுள்ள அனைத்துச் சான்றிதழ்களையும் அளிப்பேன்.

இறக்குமதி செய்வோர் (அ) அவரது உரிமம் பெற்றவரின் கையெப்பம்.
பெயர்:
முகவரி:
இடம்:
தேதி:
(* - தேவையற்றவைகளை அடித்து விடவும்)