| 
                 செல்லப்பிராணி உணவு/ பெட் ட்ரிப்ஸ் 
                
                  - செல்லப்பிராணி உணவு, பயிற்சிகள், பல் சுகாதாரம், மூட்டு நலம், எடைக்கட்டுப்பாடு ஆகியவற்றிற்கு உதவுகிறது.
 
                  - பெட் ட்ரிப்ஸ் ஒரு ஊக்குவிப்பு கருவியாக செயல்பட்டு, செல்லப்பிராணி உணவுகளுக்கு ஒரு மசாலா ஊக்கியாகவும், சுரப்பைத் தணிக்கும் பொருளாகவும் விளங்குகிறது.
 
                  - இந்த பெட் ட்ரிப்ஸ் தயாரிப்பு சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், இறைச்சி வர்த்தகத்தை இலாபகரமாகச் செய்யவும் உதவுகிறது. 
 
                  - கழிவுப்பொருட்களில் இருந்தும் இலாபம் பெற வழிவகுத்துள்ளது. 
 
                  - 1 கிலோ ரூ.75 என விற்கப்படுகிறது. 
 
                  - வணிக ரீதியாகக் கிடைக்கும் பெட் ட்ரிப்ஸ் விலை ரூ.200/கிலோ கிராம். 
 
                  - குறைந்த மதிப்பு மிக்க மற்றும் சாப்பிடக்கூடாத பழங்கள் மற்றும் காய்கறிகளின் கழிவுப்பொருட்களில் இருந்து பெட் ட்ரிப்ஸ் தயாரிக்கப்படுவதால் செலவு குறைக்கப்படுகிறது. 
 
                  |