பால் சந்தைப்படுத்தல் 
              ஆவின் (தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு)   
                குறிக்கோள் : 
                
                  - பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களை சார்ந்த அனைத்து உறுப்பினர்களுக்கும், நல்ல நிலையான விலை கிடைக்கச் செய்தல் மற்றும் பால் விற்பனைக்கு தேவையான ஏற்பாடுகளை உறுதிபடுத்துதல்.
 
                  - தரமான பால் மற்றும் பால் பொருட்கள் சரியான விலையில் நுகர்வோர்க்கு கிடைகடகச் செய்தல். 
 
                 
                
                செயல்பாடுகள் :                 
                 பால் கூட்டுறவு சங்கங்களை தோற்றுவித்தல், சங்கங்களை பதிவு செய்தல், முதன்மை பால் கூட்டுறவு சங்கங்களை கண்காணித்து கட்டுப்படுத்துதல், மாவட்ட பால் உற்பத்தியாளர் ஒன்றியங்களையும், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பையும் நிர்வகித்தல்.  
                
                  
            தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட்  
              ஆவின் இல்லம், 
              மாதவரம் பால் காலனி, 
              சென்னை 600051 - தமிழ்நாடு   
              போன்: 044-23464500-03  
                தொலை நகலி :  044 23464505  
                இணைய தளம்: www.aavinmilk.com  
                	
குறியீட்டுப் பெயர் : ஆவின்   | 
              | 
              | 
           
         
        
        
          
            | எண்  | 
            முகவரி  | 
            எண்  | 
            முகவரி  | 
           
          
            | 1. | 
            காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் லிமிடெட்  
              எக்ஸ் - 37, 23 குருவப்பா தெரு, அயநாவரம் 
              சென்னை, தமிழ்நாடு, இந்தியா. 600023
               
              போன் : 044 - 6443722 / 9407 
            தொலை நகலி : 6443722 | 
            9. | 
            மதுரை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம்  
              சாத்தமங்கலம்,   மதுரை – 625 020 
               
            
இ - மெயில் :   maduraiaavin@dataone.in  ,  aavin_mdu@yahoo.co.in  | 
           
          
            | 2. | 
            விழுப்புரம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் லிமிடெட்  
              விழுப்புரம்,   தென் ஆற்காடு 605 602,   தமிழ்நாடு  | 
            10. | 
            திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம்  
              எண் 9 கிழக்கு கோவிந்தபுரம் , திண்டுக்கல் – 624 001
               
              போன்  : 0451-2434186  
              தொலை நகலி  : 0451-2430480 
            இ - மெயில்  :  aavindgl@satyam.net.in | 
           
          
            | 3. | 
            வேலூர் – திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் லிமிடெட், 
              ஆற்காடு சாலை, சதுவச்சரி ,  வேலூர் - 9  | 
            11. | 
            திருச்சி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் 
              புதுக்கோட்டை சாலை, திருச்சி – 620 023 
               
              போன் : 0431 2333002  
தொலை நகலி : 0431 2333002 | 
           
          
            | 4. | 
            தர்மபுரி  மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம், 
              சேலம் மெயின் ரோடு, கனகமுத்து (தபால்), த.பெ.எண் 13, கிருஷ்ணகிரி 635 002 
              
            போன் : 04343 - 232847/236098 | 
            12. | 
            புதுக்கோட்டை  மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம்  
              கல்யாணராமபுரம் முதல் தெரு, புதுக்கோட்டை – 622 002, தமிழ்நாடு, இந்தியா  | 
           
          
            | 5. | 
            சேலம்  மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம், 
              சிதனுர், தளவைபட்டி, சேலம்- 636 302  
              
              போன் -  0427 6540212 & 256  
தொலை நகலி   - 0427-2387033   | 
            13. | 
            சிவகங்கை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம்    ‘ஓ’, சிறுவயல் ரோடு , கழனிவாசல், காரைக்குடி – 630 002 
               
              இ - மெயில்  : aavinkkdi@sancharnet.in  
            இணைய தளம்  : www.aavinkaraikudi.com  | 
           
          
            | 6. | 
            ஈரோடு மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம், 
              ஸ்ரீ  வாசவி கல்லூரி (அஞ்சல்), ஈரோடு - 638 316 
               
              போன் .2533573, 2535326, 2533574, 2535336 
              தொலை நகலி . 0424-2534150  
            இ - மெயில் : erodairy@rediffmail.com | 
            14. | 
            திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம்  
              ஆவின், திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம், பெருமாள்புரம்  தபால், திருநெல்வேலி – 627 007  | 
           
          
            | 7. | 
            கோயம்புத்தூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம்,  
               சிறுவானி மெயின் ரோடு, பச்சாபாளையம், கோயம்புத்தூர் – 641 010, தமிழ்நாடு 
               
  போன் :  (0422) 2609899 | 
            15. | 
            கன்னியாகுமாரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம், நாகர்கோவில்-629003  | 
           
          
            | 8. | 
            நீலகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம்  
              குன்னூர் சாலை, தபால் பெட்டி எண்.69 ஊட்டி 643001 
               
            போன் : 0423 2443428 / 244019 | 
              | 
              | 
           
                  
        தகவல்:
தமிழ்நாடு கால்நடை மற்றும் அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை       
                 |