| 
                  கருவிகள் : தடுப்பூசி உபகரணங்கள்   
                
                  1. மருந்தூசி ஊசியுடன் அல்லது தடுப்பூசி சொட்டு அளிப்பான் 
                
                  - இதைக்கொண்டு நாசித்தூவரங்களிலும் கண்களிலும் தடுப்பூசி மருந்துகளை அளிக்கலாம்.
 
                 
2. தானியங்கி தடுப்பூசி அளிப்பான்  
  - இதன் மூலம் குறைந்த நேரத்தில் அதிக கோழிகளுக்கு கண்கள் மற்றும் மூக்கின் வழியே தடுப்பூசி மருந்துகளை இடமுடியும். 
 
 
3.கோழி அம்மை தடுப்பூசி அளிப்பான்  
                
                  - இறக்கையில் தோலுக்கடியில் தடுப்பூசி மருந்துகளை இட இது  உபயோகமாக இருக்கிறது. 
 
                  |