| 
                  கருவிகள் : குஞ்சுப் பொரிப்பான் உபகரணங்கள்   
            
                
                
          
            1. அடை காப்பான் 
              
                - இதில் அடை முட்டைகள் முதல் 19 நாட்கள் வைத்து அடைகாக்க படும். இந்த இயந்திரத்தில் வெப்பநிலை, ஈரப்பதம் மற்றும் முட்டைகளை திருப்புதல் ஆகியவை கட்டுபடுத்துவதற்கான வசதிகள் உள்ளன. 
 
               
              2. குஞ்சு பொரிப்பான் 
              
                - இது அடைகாப்பானை போல இருந்தாலும் அடை முட்டைகளை திருப்புவதற்கான வசதி இல்லை. மேலும் இதில் தட்டுகள் பொரிக்கும் குஞ்சுகளுக்கு ஏற்றவாறு அமைக்கபட்டிருக்கும். 
 
                - இதில் அடைமுட்டைகள் அடைகாத்தல் காலத்தின் கடைசி 3 நாட்கள் இருக்கும். 
 
                - உலகில் காணப்படும் பல்வேறு வகையான அடைகாப்பான் மற்றும் குஞ்சுப்பொரிப்பான்கள் 
 
               
              
                
                  - நடைபாதை வகை பொரிப்பான்கள்
 
                  - குகை வகை பொரிப்பான்கள்
 
                  - செங்குத்தான காற்றாலை பொரிப்பான்கள்
 
                 
                | 
              | 
           
          
            | நடைபாதை வகை பொரிப்பான்கள் | 
           
          
            |   | 
              | 
           
                 
                 |