1. குஞ்சுப் பொரிக்கும் தட்டுகள்  
              
                - பொதுவாக குஞ்சுப் பொரிக்கும் தட்டுகள் தட்டையாகவோ குழியாகவோ இருக்கும். 
 
                - ஒவ்வொரு தட்டிலும் 90 அல்லது 180 முட்டைகள் வைக்கலாம். 
 
               
              2. அடை முட்டைகளை மாற்றும் எந்திரங்கள்   
              
                - இதன் மூலம் பண்ணை முட்டை அட்டையிலிருந்து முட்டைகளை குஞ்சுப் பொரிக்கும் தட்டிற்கு மாற்றப்படுகிறது. 
 
                - அதிகமாக முட்டைகளை மாற்றும் குஞ்சுப்பொரிப்பகங்களில் வெற்றிட முட்டை தூக்கிகள் உபயோகப்படுத்தபடுகிறது. 
 
                |