கால்நடை :: மாடு வளர்ப்பு :: பண்ணைப் பதிவேடுகள் முதல் பக்கம்

கால்நடைப் பதிவேடுகள் பராமரித்தல்

ஒரு நல்ல இலாபகரமான பண்ணைப் பராமரிப்பிற்கு கீழ்க்கண்ட பதிவேடுகள் அவசியம் ஆகும்.

1) கால்நடைகளை அடையாளம் காண உதவும் கையேடு
2) வளர்ச்சிப் பதிவேடு
3) உடல்நலம் பற்றிய பதிவேடு
4) கால்நடை இழப்பு / இறப்பு குறித்த பதிவேடு
5) கன்றுகளின் இறப்பு பற்றிய பதிவேடு
6)இனக்கலப்பு மற்றும் கன்று ஈனுதல் பற்றிய தகவல் அடங்கிய பதிவேடு
7) கறவை மாடுகளின் பால் உற்பத்தி பற்றிய பதிவேடு
8) அடர் மற்றும் கலப்பு தீவனங்கள் பற்றிய பதிவேடு
9) வேலை ஆட்களின் பதிவேடு
10) நீர்ப் பயன்பாடு / தேவை குறித்த பதிவேடு
11) சரியான வளர்ச்சியற்ற மாடுகள் (நீக்கிய மாடுகள்) பற்றிய பதிவேடு
12) விற்ற கால்நடைகள் பற்றிய தகவல் பதிவேடு
13) வாங்கிய கால்நடைகள் பற்றிய தகவல் பதிவேடு

 

 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2009-15