![]()  | 
      ||||||||||||||||||||||||
பறவை இனங்கள் :: கொல்லைப்புற கோழி வளர்ப்பு  | 
        ||||||||||||||||||||||||
செயற்கை முறை கருவூட்டல்   | 
        ||||||||||||||||||||||||
கொல்லைப்புற கோழி வளர்ப்பு
          
         
          எல்லாக் கோழிப் பண்ணைகளுக்கும் இந்தியாவின் கொல்லைப்புற கோழி வளர்ப்பே முன்னுதாரணமாகத் திகழ்கிறது. இது கொல்லைப்புற முறையில கலிங்கா ப்ரெளன், மும்பை தேசி, ரோட் ஐலேன் ரெட், காரி நிர்பீக் போன்ற இனங்களைப் பயன்படுத்தலாம். கொல்லைப்புற வளர்ப்பு முறையில் பல வகை உண்டு. இடவசதி போதுமானதாக இருந்தாலும், தீவனப் பராமரிப்பு முறையாக இருப்பதில்லை. மேலும் அதிக உற்பத்தித் திறனுக்கு அயல் நாட்டு இரகங்களை உள்ளூர் இனங்களுடன் கலந்து விடலாம். கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் கொல்லைப்புறத்தில் கோழிகளை சிறந்த முறையில் வளர்க்கலாம். 
 கொல்லைப்புற கோழி வளர்ப்பிற்குப் பயன்படுத்தும் அடர்தீவனக் கலவை 
 (ஆதாரம்:www.vuatherbal.org) 
  | 
        ||||||||||||||||||||||||
பால் கறக்கும் கருவி  | 
        ||||||||||||||||||||||||
கால்நடை மருத்துவமனை  | 
        ||||||||||||||||||||||||
| 
                  
         © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2008  | 
      ||||||||||||||||||||||||