சரக்குகளை  இறக்குமதி செய்ய கட்டணங்களின் பட்டியல்:  
                        முனையம்,  தேக்கம் மற்றும் செயலலகக் கட்டிணங்கள்: 
                  
                    
                      | சரக்கு    வகை | 
                      கட்டணம் | 
                     
                    
                      | பொதுவான    சரக்கு  | 
                      ரூபாய்.    3.50 / கி.கராம் குறைந்தபட்சம் ரூ.100 / ஒரு பொருளுக்கு | 
                     
                    
                      | சிறப்பான    மற்றும் விலை மதிப்புள்ள சரக்கு  | 
                      ரூபாய்.    7.00 / கி.கராம் குறைந்தபட்சம் ரூ.200 / ஒரு பொருளுக்கு | 
                     
                   
                  அபராத  வாடகைக் கட்டணம்:  
                    கப்பல்  (அ) விமானத்திலிருந்து வந்த பொருட்கள் அனைத்துக்கும் 5 நாட்கள் மட்டும் கட்டணம் கிடையாது.  பிறகு வரும் முதல் 2 நாட்கள் 1கி.கிராமிற்கு ரூபாய் 1 எனவும், மற்றும் பொதுவான சரக்கிற்கு  ரூ.2 / 1கி.கிராமிற்கு வசூளிக்கப்படும். சிறப்பு மற்றும் விலை மதிப்புள்ள சரக்கிற்கு  ரூ.4 / 1கி.கிராமிற்கு வசூளிக்கப்படும். குறைந்தபட்சக் கட்டணமாக ரூ.250, மூ.500 மற்றும்  ரூ.1000 முறையே பொது, சிறப்பு மற்றும் விலை உயர்ந்த சரக்கு கட்டணங்கள் அபராதக் கட்டணமாக  வசூளிக்கப்படும். 
                    அபராதத் தொகை கீழ்கண்ட அட்டவணையின் மூலம் வசூளிக்கப்படும்:  
                  
                    
                      |  வ . எண்  | 
                      சரக்கு    வகை | 
                      காலஅளவு | 
                      கட்டணம் | 
                      குறைந்தபட்ச    கட்டணம் | 
                     
                    
                      | 1. | 
                      பொது    வகை சரக்குகள் | 
                      சரக்கு    வந்த 7ம் நாளில் இருந்து 30ம் நாள் வரை
                         
                        30    நாட்களுக்கு மேல் | 
                      ரூபாய்.2    / 1கி.கி 1 நாளுக்கு
                         
                         
                        ரூ.3    / 1கி.கி 1 நாளுக்கு | 
                      ரூ.250 | 
                     
                    
                      | 2. | 
                      சிறப்பு    வகை சரக்குகள் | 
                      சரக்கு    வந்த 7ம் நாளில் இருந்து 30ம் நாள் வரை
                         
                        30    நாட்களுக்கு மேல் | 
                      ரூ.4    / 1கி.கி 1 நாளுக்கு
                         
                         
                        ரூ.6    / 1கி.கி 1 நாளுக்கு | 
                      ரூ.500 | 
                     
                    
                      | 3. | 
                      விலை    மதிப்பு மிக்க சரக்குகள் | 
                      சரக்கு    வந்த 7ம் நாளில் இருந்து 30ம் நாள் வரை
                         
                        30    நாட்களுக்கு மேல் | 
                      ரூ.8    / 1கி.கி 1 நாளுக்கு
                         
                         
                        ரூ.12    / 1கி.கி 1 நாளுக்கு | 
                      ரூ.1000 | 
                     
                   
                  குறிப்பு:  
                  
                    - குறிப்பிட்ட கால அளவில் சரக்குகள் இருக்கும்வரை  கட்டணம் வசூளிக்கப்படமாட்டாது. ஆனால் மேற்கூறிய அட்டவணையில் குறிப்பிட்டப்பட்ட கால  அளவு மிகும்போது அதற்கேற்ற கட்டணங்கள் வசூளிக்கப்படும். 
 
                    - சரக்குகளைப் பிரிப்பதற்கு கட்டணங்கள்  வசூளிக்கப்படுவதில்லை.
 
                    - உண்மை எடை (அ) மொத்த எடை இவற்றில் எவை  அதிகமோ அவ்வெடைக்கு கட்டணம் வசூளிக்கப்படும். 
 
                    - சிறப்பு சரக்கு பெட்டகத்தில் குளிர்பதன  கிடங்கு, உயிருள்ள விலங்குகள் மற்றும் அபாயகரமான பொருட்களுக்கான வசதிகள் அடங்கும்.
 
                    - சுங்கத்துறையில் குறிப்பிடப்பட்ட நடவடிக்கைகளும்  மேற் கொள்ளப்படும். 
 
                   
                  பொதிகட்டுவதற்கான  கட்டணம்:  
                    பொதியைப் பிரித்து, எடையைச் சரிபார்த்து கண்காணித்து, மறுபடி தைக்கக்  கட்டணம் ரூ.3 / ஒரு பொதிக்கு விதிக்கப்படுகிறது.  
  இதர  கட்டணங்கள்:  
  நிறுத்துவதற்கான  கட்டணங்கள்:  
                    இரு சக்கர மோட்டார் வாகனங்கள்  - ரூ.2 
                    கார்  - ரூ.5 
                    டெம்போ / வேன்   - ரூ.10 
                    லாரி / டிரக - ரூ.15 
  அனுமதிப்பதற்கான  கட்டணம்:  
                  
                    
                      | தினமும்    வருவதற்கான அனுமதி | 
                      கட்டணம்    இல்லை | 
                     
                    
                      | புகைப்பட    அடையாள அனுமதி | 
                      பச்சை    மற்றும் சிவப்பு நிற அனுமதி அட்டைக்கு அதிகபட்சமாக ஆறு மாதமும் மற்றும் ஒரு வருடமும்    அனுமதி அளிக்கப்படுகிறது. | 
                     
                   
                   |