உழவுக் கருவிகள்  
          விதைக்கும் கருவிகள் 
          களை எடுக்கும் கருவிகள் 
          பயிர் பாதுகாப்பு கருவிகள் 
          அறுவடை இயந்திரங்கள் 
          இதர கருவிகள் 
        வர்த்தக ரீதியான கருவிகள்  | 
          | 
        நெல் அல்லாத பயிர்களுக்கு பாசன தொழில்  நுட்பங்கள்
         
            
          சோளம் 
          
            
              விவசாயிகள்    நடைமுறைப் பாசனம்  | 
              :  | 
              தரைவழிப்பாசனம    தட்பவெப்பத்தைப் பொறுத்து பாசனம் செய்தல்  | 
             
            
              புதிய    தொழில்நுட்பம்  | 
              :  | 
              சால்ப்பாசன    முறையில் விதைத்த 20 நாட்களுக்குள் 15-16 நாட்களுக்கு ஒரு முறையும், மீதிப்    பயிர்காலங்களில் 6 நாட்களுக்கு ஒரு முறையும் பாசனம் செய்யப்படுகிறது.சட்டைச்சோளப்    பயிர்களில் 6 பாசனங்களில் முறையே, நடுதல், 4-5 இலை, விடுதல் பருவம்ஈ பால்    பிடிக்கும் பருவம், சோளக்கதிரின் மிருதுவான பருவம் ஆகிய காலங்களில் பாசனம்    செய்தல் அவசியம்.சமன்    செய்த நிலத்தில் நீளச்சால்களில் (100 மீ) அலைப்பாசன முறையில் பாசனம் செய்யலாம்.  | 
             
           
            
          சிறுதானியங்கள்           
            
          
            
              விவசாயிகளின்    துறை  | 
              :  | 
              படுகை மற்றும்    சாலப் பாசனம்  | 
             
            
              தொழில்    நுட்பம் நீர்ப்பாசன அளவு (40 மி.மீ)  | 
                 | 
              பாசன    நீரின் அளவு, ஓட்ட மொத்த நீராவியாதல் 0.75 ஆக இருக்கும் போது நிர்பாபாசனம    செய்தல் வேண்டும்.  | 
             
           
            
          கேழ்வரகு 
          
            
              விவசாயிகளின்    முறை  | 
              :  | 
              படுகை    மற்றும் சாலப் பாசனம்  | 
             
            
              தொழில்நுட்பம்  | 
              :  | 
              10    நாட்களுக்குள் ஒரு முறை பாசனம் செய்யப்படுகிறது.  | 
             
           
            
          பருப்பு வகைகள் 
          
            
              உழவர்களின்    முறை  | 
              :  | 
              சால்    மற்றும் பாத்தி முறையில் பாசனம் செய்தல்  | 
             
            
              தொழில்நுட்பம்   | 
              :  | 
              உளுந்து    மற்றும் பச்சைப் பயிர்களுக்கு முன்று முறை பாசனம் செய்யப்படுகிறது முயே பூ    விடுதல் மற்றும் காய் உருவாதல் போன்ற பருவங்களில் நீர் பாய்ச்சப்படுகிறது.18    நாட்களுக்கு ஒரு முறை பாசனம் செய்தால் போதுமானது.சோயாபீன்ஸ்க்கு    80 மி.மீ பாசனம் போதுமானதாகும். பொதுவாக 10-12 நாட்களுக்கு ஒரு முறை பாசனம்    செய்யப்படுகிறது.  | 
             
           
            
          நிலக்கடலை            
          
            
              உழவர்களின்  | 
              :  | 
              பாத்தி    மற்றும் சால்ப் முறை – தட்ப வெப்ப நிலையை்ப பொறுத்து பாசனம் செய்யப்படுகிறது.  | 
             
            
              தொழில்நுட்பம்  | 
              :  | 
              விதைத்து  25 நாட்கள் கழிது்து பாசனம் செய்தல்    அவசியமாகும்.7-9    நாட்களுக்கு ஒரு முறை பாசனம் செய்தல் போதுமானதாகும்.  | 
             
           
            
          
          
            
              உழவர்களின்    முறை  | 
              :  | 
              பாத்திமுறை  | 
             
            
              தொழில்நுட்பம்  | 
              :  | 
              பூ    மற்றும் காய்த்தலின் போது பாசனம் செய்தல்  | 
             
           
          
          
            
              உழவர்கள்    கடைப்பிடிக்கும் முறை  | 
              :  | 
              வட்டப்பாத்தி    மற்றும் நீர் தேங்கும் வரை  பாசனம்    செய்தல்  | 
             
            
              தொழில்நுட்பம்   | 
              :  | 
              சொட்டு    நீர்ப்பாசன முறையில் 100 லிட்டர் மரம் நாள் போதுமானது. 1.7 மீ ஆரமுள்ள கழ    உடுத்து அதில் பனை ஓலைகளை மட்கச் செய்தல் உமியை மட்கச் செய்தல் அல்லது தென்னை    நார்க்கழிவை மட்கச்செய்து மண்ணில் கலந்து அதில் மழை நீரைச் சேகரித்தல்.தொழுஉரம்    மற்றும் பசுந்தாள் உரம்போடுதல்.தண்ணீர்ப்    பற்றாக்குறை காலத்தில் பானைப் பாசனத்தையும் பயன்படுத்தலாம்.  | 
             
           
          
          
            
              விவசாயிகள்    கடைபிடிக்கும் முறை  | 
              :  | 
              சால்ப்பாசனம்  | 
             
            
              தொழில்நுட்பம்  | 
              :  | 
              சால்    மற்றும் முகடுகளில் விதைத்தல் தொடர் கழி முறை (வாய்க்கால்    இணைக்கப்ட்டிருக்கும்)கரும்புத்    தோகைகளை ஒரு எக்டருக்கு 5 டன் என்ற வீதம்நிலப்போர்வையாக்குதல்.சொட்டு    நீர்ப் பாசனம் உகந்தது.தெளிப்புப்    பாசனமும் சிறந்தது.  | 
             
           
          எலுமிச்சை 
                       
          
            
              விவசாயிகள்    கடைபிடிக்கும் முறை  | 
              :  | 
              வட்டப்பாத்திப்    பாசனம்  | 
             
            
              தொழில்நுட்பம்   | 
              :  | 
              சொட்டு    நீர்ப்பாசன முறையில் வட்டபாத்திப் பாசன முறைவிட 75 சதம் நீர் போதுமானது சொட்டு    நீர்ப்பாசனம் விளைச்சலுக்கு உகந்தது.  | 
             
           
          தக்காளி           
          
            
              விவசாயிகள்    கடைபிடிக்கும் முறை  | 
              :  | 
              சால்ப்    பாசனம்  | 
             
            
              தொழிலடநுட்பம்  | 
              :  | 
              சால்    பாசனம்சொட்டு    நிர்ப் பாசனம் நல்ல கலப்பின இரகங்களுக்க உகந்தது.காய்விடுதல்    மற்றும் முதிர்ச்சிப் பருவத்தில் நீர்ப்பாய்ச்ச வேண்டும்.நீரின்    அளவுக்கும் ஆவியாதலுக்கும் உள்ள விகிதம் 1 ஆக இருக்கும்போது நீர்    பாய்ச்சவேண்டும்.தக்காளிக்கு    தெளிப்பு நீர்ப்பாசன முறைியல் மற்றப் பாசன முறையைக் ககாட்டிலும் 1760 மீ3 தண்ணீர் போதுமானது.  | 
             
           
          கரும்பு           
          
            
              விவசாயிகள்    கடைபிடிக்கும் முறை  | 
              :  | 
              முகடு    மற்றும் சால்ப் பாசன முறை  | 
             
           
          தொழில்நுட்பம் 
          
            
          
            - 
              
பாசனநீருக்கும் ஆவியாதலுக்கும்       விகிதம் 0.9 இருக்கும்போது நீர்ப்பாய்ச்ச வேண்டும். 
             
            - 
              
கரும்புத் தோகைகளை மக்கச்       செய்வதனால் நீர்ஆவியாதல் கிகிதம் குறைக்கப்படுகிறது. 
             
            - 
              
கயோலின் (2.5 கிலோவை 750       லிட்டர் ) தண்ணீரில் கலந்து அளிப்பதால் ஆவியாதல் விகிதம் குறைக்கப்படுகிறது. 
             
            - 
              
மாதமான பிறகு பழைய இலைகளை       அகற்றுதல் 
             
            - 
              
மாற்றுச்சால் பாசனம் (ஒரு சால்       விட்டு சால்பாசனம்) செய்யலாம். 
             
            - 
              
வயலின் ஈரத்தன்மையைப் பொறுத்து       பாசனம் செய்தல். 
             
            - 
              
சொட்டு நீர்ப்பாசன முறையும்       தண்ணீர்ப் பற்றாக்குறைப் பகுதிகளில் மிகவும் பொருந்தும். 
             
            - 
              
எளிய வடிவமைப்புக் கொண்ட       மண்ணில் அலைப் பாசன முறை உகந்தது. 
             
           
          வாழைவிவசாயிகள் கடைபிடிக்கும் முறை           
          
            
              - கிடங்கு முறை நீர்ப்பாசனம்       பாத்திப்பாசனம்
 
             
           
          
            
          தொழில்நுட்பம்
           
          
            - 
              
நீருக்கும் ஒட்டு ஒத்த       ஆவியாதலுக்குமுள்ள விகிதம் 0.75-0.9 ஆக இருக்கும் போது நீர்       பாய்ச்சவேண்டும். 
             
            - 
              
தொடர் குழிப்பாசனம் உகந்தது. 
             
            - 
              
மரத்தைச் சுற்றி பாத்திகள்       எடுத்து எல்லா குழிகளைஞம் இணைத்து வாய்கால் பாசனம் செய்யலாம். 
             
            - 
              
சொட்டு நிர்ப்பாசனமுறை மிகவும்       உகந்த முறையாகும். 
             
            - 
              
படிப்படியாக அகலச்சால்       முறையையும் பயன்படுத்தலாம். 
             
           
            
            
            
            
            
                     | 
          | 
        சூரிய ஒளி ஆற்றல் சாதனங்கள் 
          உயிர்வழி சாதனங்கள் 
          வெப்ப Å¡Ô உற்பத்தி சாதனங்கள் 
          உயிர் எரிபொருள் 
        காற்றாலை  |