![]()  | 
      |||||
பண்ணைக் கருவிகள் :: அறுவடை மற்றும் கதிரடிக்கும் இயந்திரங்கள்  | 
        |||||
உழவுக் கருவிகள்   | 
        ஆமணக்கு விதை பிரிக்கும் இயந்திரம் 
 
 
 
 
 பயன் : ஆமணக்கு காயிலிருந்து விதையை பிரித்தெடுக்கலாம் திறன் : ஒரு மணிக்கு 165 கிலோ விதை பிரித்தெடுக்கலாம் விலை : ரூ.15,000/- அமைப்பு : இக்கருவியில் ஆமணக்கு காய்களைக் கொட்டுவதற்கு ஒரு பெட்டியும் அதனடியில் காய்களைப் விதை பிரிக்கும் பாகத்திற்கு எடுத்துச்செல்ல ஒரு புரியும் அமைக்கப்பட்டுள்ளன. ஆமணக்கு விதைகளைப் பிரிப்பதற்கு ஏற்ற வகையில் ஒரு சுழலும தட்டும் நிலையான தட்டும் பொருத்தப்பட்டுள்ளன. அச்சில் பொருத்தப்பட்ட சுழலும் தட்டு நிலையான தட்டின் மேல் அழுத்தும்படியாக ஒரு வில்லின் உதவியால் அமைக்கப்பட்டுள்ளது. இத்தட்டுகளின் உராயும் பரப்புகளில் இரப்பர் பொருத்தப்பட்டுள்ளது. சுழலும் தட்டு பொருத்தப்பட்டுள்ள அச்சு ஏ-பெல்ட் முலமாக 0.5 hp கொண்ட மோட்டரால் இயக்கப்படுகிறது. ஆமணக்கு காயின் தோல் உடைக்கப்பட்டு ஒரு துரத்தியால் தனியாக வெளியேற்றப்படுகிறது. மேலும் இக்கருவியைக் கையால் இயக்கும் வகையில் எளிதில் மாற்றி அமைக்கலாம் சிறப்பு அம்சங்கள் விதை பிரிக்கும் திறன் 98 சதம் வீட்டு மின் இணைப்பிலேயே இக்கருவியை இயக்கலாம் சுத்தப்படுத்தும் திறன் 93 சதம் 
  | 
        சூரிய ஒளி ஆற்றல் சாதனங்கள்  | 
      |||
நுண்ணீர் பாசனம்  | 
      |||||
உமி நீக்கும் கருவிகள் 
  | 
        |||||
| முதல்பக்கம் | நாட்டுப்புற கருவிகள் | இறக்குமதியான இயந்திரங்கள் | விலைப்பட்டியல் | கேள்வி பதில் | தொடர்பு கொள்ள | © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2008  | 
      |||||